Events
2020 - 2021
Online Quiz, CHEMIZ – 2020 is organised by Department of Chemistry for final year UG and PG students on 19th June 2020. More than 500 participants has participated in that 450+ participants (Earned above 60% Score) has received E-certificate with their score card.
Events
சீனிவாசன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வேதியியல் துறைச்சார்பாக “வேதி அறிவியல் ரூ தொழில் நுட்பம்” என்னும் தலைப்பில் பன்னாட்டுக் கருத்தரங்கம் 03.02.2020 ரூ 04.02.2020 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்றது.
இக்கருத்தரங்கை தனலட்சுமி சீனிவாசன் கல்விக் குழுமத்தின் நிறுவனர் மற்றும் தலைவர் உயர்திரு. அ. சீனிவாசன் அவர்கள் கலந்துக் கொண்டு துவக்கி வைத்து கருத்தரங்க நூலினை வெளியிட்டார். தனலட்சுமி சீனிவாசன் கல்விக் குழுமத்தின் செயலர் திரு. P. நீல்ராஜ் அவர்கள் கருத்தரங்கில் கலந்து கொண்டு மாணவர்களிடம் ஆய்வுக் கட்டுரைகளை வெளியிடுவதினால் உங்களது அறிவுத்திறனை வளர்த்துக் கொள்ளலாம். மேலும் புதிய புதிய கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்து அவற்றிற்கு உண்டான பேட்டன் உரிமைகளை வாங்குவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என வாழ்த்திப் பேசினார்.
தனலட்சமி சீனிவாசன் கல்விக் குழுமத்தின் நிறுவனர் மற்றும் தலைவர் உயர்திரு அ. சீனிவாசன் முதல் ஆய்வு நூலை வெளியிட சென்னை சென்ட்ரல் லெதர் இன்ஸ்டியூட் முதுநிலை அறிவியல் விஞ்ஞானி முனைவர் P.சண்முகம் அவர்களும் திருச்சி தேசிய தொழில் நுட்பக்கழகம் பேராசிரியர் ரூ துறைத்தலைவர் முனைவர் ளு.ஆனந்தன் அவர்களும் பெங்களுர் சென்ரல் மேனுபேக்சரிங் டெக்னாலஜியில் பணிபுரியும் முனைவர் ளு. கவிதா அவர்களும் தென்அமெரிக்கா சிலி அறிவியல் ஆராய்ச்சியாளர் முனைவர் ஊ.கார்த்திகேயன் அவர்களும் புத்தனாம்பட்டி நேரு மெமோரியல் கல்லூரி பேராசிரியர் ரூ துறைத்தலைவர் அவர்களும் சீனிவாசன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் நா. வெற்றிவேலன் அவர்களும் பெற்றுக்கொண்டார்கள்.
முதல் நாள் கருத்தரங்கத்தில் சிறப்பு விருந்தினராகக் சென்னை சென்ட்ரல் லெதர் இன்ஸ்டியூட் முதுநிலை அறிவியல் விஞ்ஞானி முனைவர் P.சண்முகம் அவர்களும் திருச்சி தேசிய தொழில் நுட்பக்கழகம் பேராசிரியர் ரூ துறைத்தலைவர் முனைவர் ளு.ஆனந்தன் அவர்களும் பெங்களுர் சென்ரல் மேனுபேக்சரிங் டெக்னாலஜியில் பணிபுரியும் துனைவர் ளு.கவிதா அவர்களும் தென்அமெரிக்கா சிலி அறிவியல் ஆராய்ச்சியாளர் முனைவர் ஊ.கார்த்திகேயன் அவர்களும் புத்தனாம்பட்டி நேரு மெமோரியல் கல்லூரி பேராசிரியர் ரூ துறைத்தலைவர் அவர்களும் கலந்து கொண்டு ஆய்வுக் கட்டுரைகளை வெளியிடுவதனால் ஏற்படும் நன்மைகளை எடுத்துக் கூறினார்கள்.
இரண்டாம் நாள் கருத்தரங்கத்தில் சிறப்பு விருந்தினராகக் சென்னை சென்ட்ரல் லெதர் இன்ஸ்டியூட் முதுநிலை அறிவியல் விஞ்ஞானி முனைவர் P.சண்முகம் அவர்களும் தஞ்சாவூர் பூண்டி யுஏஏஆ புஸ்பம் கல்லூரியின் இணைப் பேராசிரியர் ரூ துறைத்தலைவர் முனைவர் ஆ.பிரமேஷ் அவர்களும் பாண்டிச்சேரி பாண்டிச்சேரி பல்கலைக்கழகம் பேராசிரியர் ரூ துறைத்தலைவர் முனைவர் P.ஏழுமலை அவர்களும் வேலூர் இன்ஸ்டியூட் டெக்னாலஜி பேராசிரியர் முனைவர் ளு.கண்ணதாசன் அவர்களும் வேலூர் இன்ஸ்டியூட் டெக்னாலஜி பேராசிரியர் முனைவர் மு.சு.எத்திராஜ் அவர்களும் சீனா ஷென்சென் பல்கலைக்கழகம் முனைவர் ளு.சந்திரசேகர் அவர்களும் தொழில் நுட்ப வளர்ச்சியினால் ஏற்படும் கருத்துக்களை மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்கள்.
இக்கருத்தரங்கில் 100-க்கும் மேற்பட்ட ஆய்வு கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டது. முதல்; மூன்று சிறந்த ஆய்வுக்கட்டுரைகளுக்கும் சிறந்த போஸ்டர்களுக்கும் பரிசுகளும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பட்டது. முன்னதாக சீனிவாசன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் நா. வெற்றிவேலன் அவர்கள் வரவேற்புரை வழங்கினார். சீனிவாசன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வேதியியல் துறைத்தலைவர் முனைவர் கரு. பழனிச்சாமி அவர்கள் வரவேற்புரை வழங்கினார். சீனிவாசன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதுநிலை அறிவியல் வேதியியல் துறை மாணவி N.கமலவேணி அவர்கள் நன்றியுரை வழங்கினார். இக்கருத்தரங்கில் துணைமுதல்வர் பேராசிரியர் கோ. ரவி அவர்கள் துறைத்தலைவர்கள் பேராசிரியாகள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
Events Year - 2017
EVENTS | YEAR | TITLE | RESOURE PERSON |
---|---|---|---|
Guest lecture | 01.03.2017 | Special Lecture on Green Chemistry |
|
Guest lecture | 22.09..2017 | Special lecture on group theory in chemistry. |
|
Events Year - 2016
EVENTS | YEAR | TITLE | RESOURE PERSON |
---|---|---|---|
National Science Day | 29.02.2016 | National science day |
|
Guest lecture | 03.10.2016 | Guest lecture on group theory. |
|
Events Year - 2015
EVENTS | YEAR | TITLE | RESOURE PERSON |
---|---|---|---|
Guest Lecture | 06.08.2015 | Inaguration of Association Activities of Chempower & Invited Talk on Spectroscopy. |
|
Events Year - 2014
EVENTS | YEAR | TITLE | RESOURE PERSON |
---|---|---|---|
Guest Lecture | 08.07.2014 | Invite Lecture on Group Theory |
|
Events Year - 2013
EVENTS | YEAR | TITLE | RESOURE PERSON |
---|---|---|---|
Guest Lecture | 08.07.2013 | Inauguration of Chempower Association Activities and Provoked Lecture on Infra Red Spectroscopy |
|
Events Year - 2012
EVENTS | YEAR | TITLE | RESOURE PERSON |
---|---|---|---|
National Symposium | 25.02.2012 | Recent Developments in Chemistry |
|